திங்கள், ஜனவரி 07, 2013

இன்றைய பொன்மொழி

சார்லஸ் லாம்ப் 
 யாருக்கும் தெரியாமல் ஒரு நல்ல காரியத்தைச் செய்துவிட்டு அமைதியாக இரு. அது தற்செயலாக வெளியே தெரிய வரும்போது அதிகப்படியான மகிழ்ச்சியைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக