புதன், ஜனவரி 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 60 ஊக்கம் உடைமை
 
 
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார். (593)
 
பொருள்: உறுதியான ஊக்கத்தைத் தம்முடைய கைப்பொருளாகக் கொண்டவர்கள், செல்வம் இழந்துவிட்ட காலத்திலும் இழந்து விட்டோம் என்று வருந்தமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக