செவ்வாய், ஜனவரி 01, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  

உங்களது ஒவ்வொரு வார்த்தையின் மூலம் நீங்கள் ஆயிரம் உறவுகளை அடையலாம். ஆயிரம் உறவுகளை இழக்கலாம். அன்பான, பண்பான, கனிவான வார்த்தைகள் ஆயிரம் உறவுகளைப் பெற்றுத் தரும். ஆணவமான, திமிரான, தற்பெருமையான வார்த்தைகள் ஆயிரம் உறவுகளை வெட்டி விடும். முடிந்தால் உங்களது பேச்சால் ஆயிரம் உறவுகளைப் பெறுங்கள்; ஆனால் ஓர் உறவைக்கூட இழந்து விடாதீர்கள். நீங்கள் கொட்டிய வார்த்தைகள் உங்களுக்கு வலிக்காமல் இருக்கலாம். ஆனால் உங்களது உறவுகளுக்கு மறக்க முடியாத வலியைத் தந்திடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக