ஞாயிறு, ஜனவரி 20, 2013

இன்றைய பழமொழி

தமிழ்நாட்டுப் பழமொழி 

 அழுதுகொண்டே ஆயிரம் ரூபாய் தருவதை விட இன்முகமாய் இல்லையென்று சொல்வது சிறந்தது.

1 கருத்து:

vimal சொன்னது…

கோயிலுக்கு நன்கொடை தர இந்த பழ மொழியா இல்ல ..... விஸ்வரூபம் படம் பாக்க செலவு பண்ண போறதுக்கு இந்த பழ மொழியா..? ( ஹி ஹி ஹி ..... சும்மா தான்)

கருத்துரையிடுக