சனி, ஜனவரி 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 60 ஊக்கம் உடைமை
 
 
 
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றது 
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (596)
 
பொருள்: ஒருவர் தாம் செய்யக் கருதும் எதனையும் உயர்ந்ததாகவே நினைக்க வேண்டும். அதனை முடிக்க முடியாவிட்டிலும் உயர்வாக எண்ணுவதை விட்டுவிடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக