செவ்வாய், ஜனவரி 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 60 ஊக்கம் உடைமை
 
 
 
புரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின். (599)
 
பொருள்: யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை (தந்தங்களை) உடையது. ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக