செவ்வாய், ஜனவரி 08, 2013

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோதிலிங்கம்  அவர்கள் 06.01.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
திரு. சுப்பிரமணியம் சோதிலிங்கம்
தோற்றம்: 21.01.1922
மறைவு: 06.01.2013 
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

சரோஜினிதேவி, திலகவதி, நாகராசா, கோவிந்தராணி, கமலாதேவி, ரஞ்சித்குமார், சதீஸ்குமார் ஆகியோரின் நேசத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயகுணபாலன்,  காலஞ்சென்ற கனகசபாபதி, வசந்தகுமாரி, கருணானந்தன், லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவாஜினி, சிவறூபன், பிரதீபா, கஜவதனன், கஜேந்திரன், சுஜீபா, சிவப்பிரியன், அனோபன், யுவனிதா, மாதங்கி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரங்களுக்கு தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்பு கொள்ளவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்உறவினர்

தொடர்புகளுக்கு:

சரோஜினிதேவி (மகள்) 0094-776159164

கோவிந்தராணி (மகள் ) 0094-779865681  


*கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக