செவ்வாய், ஜனவரி 01, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 60 ஊக்கம் உடைமை
 
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். (592) 
பொருள்: ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலையான செல்வம். ஏனைய பொருள் வளத்தைப் பெற்றிருந்தாலும் அவை நிலைத்து நில்லாமல் அழிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக