திங்கள், ஜனவரி 07, 2013

60ம் ஆண்டு திருமணநாள் வாழ்த்து


4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அன்பின் அம்மம்மா அம்மப்பாவுக்கு ♥
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

மிக்க அன்புடனும், வாழ்த்துக்களுடனும்
பேத்தி பிருந்தா

Paransothinathan சொன்னது…

அன்பான மாமாவுக்கும், மாமிக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் வாழ்க.

அன்புடன்
மருமகன்
பரஞ்சோதிநாதன்
டென்மார்க்.

Chandravathana, Denmark சொன்னது…

எங்கள் அன்புள்ள குஞ்சியம்மா, குஞ்சிஐயா உங்கள் திருமண நாளில் உங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
சிறிய மகள்
சந்திரவதனா பரஞ்சோதிநாதன்
டென்மார்க்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம் எங்கள் குடும்ப நிகழ்வை அந்திமாலையில் வெளிப்படித்தியமைக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.த.தயாபரமூர்த்தி.

கருத்துரையிடுக