ஞாயிறு, ஜனவரி 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை 
 
 
குடிமடிந்து குற்றம்பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றுஇ லவர்க்கு (604)
 
பொருள்: சோம்பலில் சிக்கி, முயற்சியில்லாமல் வாழ்கின்றவனின் குடும்பம் பெருமையிழக்கும்; குற்றமும் பெருகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக