வெள்ளி, ஜனவரி 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை 
 
 
 
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். (602) 
 
பொருள்: தாம் பிறந்த குடியைச் சிறந்த குடியாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாகக் கருதிக் கைவிட்டு முயற்சியோடு வாழ்வார்களாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக