புதன், ஜனவரி 09, 2013

இன்றைய பழமொழி

பாரசீகப் பழமொழி 

மரத்தைவிட்டுக் குளத்தில் நீந்த முயலும் குரங்கு மீனைவிட இழிவானது. ஒரு அழகான மாளிகையில் அடைபட்டுள்ள பந்தயக் குதிரை எலியைவிட மட்டமானது. கலப்பை கொடுத்து ஒரு வாள்வீரனை உழச் சொன்னால் அவன் ஒரு விவசாயியை விடத் தாழ்ந்தவன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக