புதன், ஜனவரி 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 60 ஊக்கம் உடைமை
 
 
 
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃதுஇல்லார்
மரம்; மக்கள் ஆதலேவேறு. (600)
 
பொருள்:ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவாகும். அவ்வூக்கம் இல்லாதவர் மரத்திற்குச் சமமாவர். மரங்களோடு அவர்களுக்குள்ள வேறுபாடு யாதெனில் அவர்கள் உருவத்தால் மக்களாய் இருப்பதேயாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக