சனி, பிப்ரவரி 01, 2014

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

அர்ச்சுனா! 
மனித குலத்தின் உய்விற்காக நான் உனக்கு உபதேசிக்கும் 'கீதையை' மகாபாவம் செய்பவனாக இருந்தாலும், இதன் அர்த்தத்தைக் கேட்பதில் விருப்பமுடையவனாக இருப்பானாகில் அவன் வைகுண்டத்திற்கு வந்து என்னுடன் பேரானந்தத்தில் திளைத்திருப்பான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக