திங்கள், பிப்ரவரி 03, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை

நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார் 
பண்புபா ராட்டும் உலகு. (994)

பொருள்: நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயனுடையவராய் வாழ்பவரின் பண்பினையே உலகத்தார் பாராட்டுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக