வியாழன், பிப்ரவரி 06, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை
 
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கள் பண்புஇல்லா தவர். (997)

பொருள்: நன் மக்கட்குரிய பண்பு இல்லாதவர்கள் அரத்தின் கூர்மை போன்ற கூரிய அறிவுடையவரானாலும் ஓரறிவு உடைய மரத்துக்கு ஒப்பாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக