திங்கள், பிப்ரவரி 03, 2014

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 


பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான்  நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக