ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை

உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால்; வெறுத்தக்க 
பண்புஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு. (993)

பொருள்: ஒருவன் நல்ல மனிதர்களைப் போன்ற உடல் அமைப்பைப் பெற்றிருந்தால் அது அவனுக்குச் சிறப்பு ஆகி விடாது. அவன் உயர்ந்த பண்புகளைக் கொண்டிருந்தால் மட்டுமே அவனை நல்ல மனிதர்களோடு ஒப்பிட்டு நோக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக