செவ்வாய், பிப்ரவரி 04, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை

நகைஉள்ளும் இன்னாது இகழ்ச்சி, பகைஉள்ளும் 
பண்புஉள பாடுஅறிவார் மாட்டு. (995)
 
பொருள்: விளையாட்டின் போதும் பிறர் தன்னை இகழ்தல் ஒருவனுக்குத் துன்பம் தருவதாகும். ஆதலால் பண்புடையாரிடம் 'பகைவரைக் கூட இகழ வேண்டும்' எனும் எண்ணம் தோன்றாது. இனிய பண்புகளே பண்புடையாரின் சிறப்பு ஆகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக