புதன், பிப்ரவரி 05, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 100 பண்புடைமை

பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (996)
பொருள்: பண்புடையாரிடம் உலகியல்(உலக இயக்கத்திற்கான பண்பு) எப்போதும் தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது, அங்ஙனம் நடவாவிட்டால் அது மண்ணில் புகுந்து மறைந்து போவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக