வெள்ளி, பிப்ரவரி 07, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை

நண்புஆற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும் 
பண்புஆற்றார் ஆதல் கடை. (998)

பொருள்: நட்பு கொள்ள முடியாமல் தீமையே செய்பவர்க்கும், நாம் பண்போடு நன்மை செய்பவராய் நடந்து கொள்ளாவிட்டால் இழிந்தவர் ஆகி விடுவோம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக