வியாழன், பிப்ரவரி 06, 2014

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

 கீதையின் புகழ்
தனது நாளாந்தக் கடமைகளுக்கு மத்தியிலும் எவனொருவன் கீதையின் அர்த்தத்தை இடையறாது எண்ணிக் கொண்டிருக்கிறானோ அவனை ஜீவன்களில் முக்தியடைந்தவன் எனக் கருத வேண்டும். அவனது உடல் அழியும்போது அவன் பரமபதத்தை(இறைவனின் பாதங்களை) அடைகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக