சனி, பிப்ரவரி 01, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் 
பண்புஉடைமை என்னும் வழக்கு. (992)
 
பொருள்: யாவரிடத்தும் அன்புடைமையும் உயர்ந்த குடியில் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ஒருவனுக்குப் பண்புடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக