யாழ்.
கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் 'ஒல்போ' நகரத்தை (Ålborg) வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல மாயாஜாலக் கலைஞரும், அறிவிப்பாளரும், நடிகருமாகிய சின்னத்தம்பி இராஜகோபாலன் அவர்கள் 06-01-2014 திங்கட்கிழமை
அன்று இறைவனடி சேர்ந்தார்.
|
தோற்றம்: 06.10.1955 மறைவு: 06.01.2014 |
அன்னார்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, பூமணி தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
சரஸ்வதி
அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளன்,
தயான், பிரசன்னா, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேந்திரன்,
சிவராசா, உதயகுமார், ரஞ்சித்குமார், அன்னராணி, லோகேஸ்வரி, சாந்தினி ஆகியோரின்
அன்புச் சகோதரனும்,
இந்துமதி,
ஜனனிதா, நிரோஷிதா, சீதாராமன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரெஜினா,
ஹரிணி, இஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் மற்றும் தகனக் கிரியைகள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: முரளிதரன், சுமன், பாலச்சந்திரன், ரெஜிரூபன், லிங்கதாசன். (டென்மார்க் நண்பர்கள்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 09/01/2014, 09:00 மு.ப — 10:30
மு.ப
முகவரி: Søndre Kirkegård Blomstermarken 62,
9000 Aalborg, Denmark
கிரியை
திகதி: வியாழக்கிழமை 09/01/2014, 10:30 மு.ப — 01:00
பி.ப
முகவரி: Søndre Kirkegård Blomstermarken 62,
9000 Aalborg, Denmark
தகனம்
திகதி: வியாழக்கிழமை 09/01/2014, 01:00 பி.ப
முகவரி: Søndre Kirkegård Blomstermarken 62,
9000 Aalborg, Denmark
தொடர்புகளுக்கு:
அருண்
கிருஷ்ணா(மருமகன்) — டென்மார்க்: 0045 60529120
ஜனனி
தயான் — டென்மார்க்: 0045 25444192
*இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.