செவ்வாய், பிப்ரவரி 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் 
சிலர்பலர் நோலா தவர். (270) 

பொருள்: உலகில் ஆற்றல் இல்லாதவர்கள் பலராக இருக்கக் காரணம் யாதெனில் தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக