ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

நமக்கு சொந்தமானவை அனைத்தும் நிச்சயம் ஒருநாள் நம்மை வந்தடையும். அப்போது அவற்றை ஏற்றுக்கொள்ளும் தகுதியோடு இருக்க நம்மை நாம் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும்.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

நம்மை நாம் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும்.....sure....

கருத்துரையிடுக