ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை 
அற்றே தவத்திற்கு உரு. (261)

பொருள்: தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், மற்ற உயிருக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய இவையே தவத்திற்கு இலக்கணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக