சனி, பிப்ரவரி 04, 2012

இன்றைய பொன்மொழி

சுவாமி சின்மயானந்தர் 

செய்ய வேண்டி இருப்பதைத் திட்டமிட வேண்டும். திட்டமிட்டதைச் சீரான வகையில் செயல்படுத்த வேண்டும். இவை இரண்டும் மனப்பூர்வமாக இணையும்போது வெற்றி சுடர்விட்டுப் பிரகாசிக்கும். வழியில் எத்தனை இடையூறுகள் குவிந்தாலும் வெற்றி உனக்கே!

1 கருத்து:

Paransothinathan சொன்னது…

உண்மை. பொன்மொழி அருமை. நன்றி பகிர்வுக்கு.

கருத்துரையிடுக