புதன், பிப்ரவரி 01, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறிதுஒன்றன் 
புண்அது உணர்வார்ப் பெறின். (257) 

பொருள்: ஆராய்ந்து பார்த்தால் புலால் என்பது உயிரினங்களின் புண் என்பது நன்கு புலனாகும். இதை உணர்ந்து புலாலை உண்ணலாகாது.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

சரியாக இதை, இந்த அதிகாரம் வாசித்தால் புலால் உண்பதைப் பலர் விடவும் கூடும் அல்லவா!...நன்றி.

கருத்துரையிடுக