திங்கள், பிப்ரவரி 27, 2012

இன்றைய பொன்மொழி

புத்தர் 

சொன்ன சொல், விடுபட்ட அம்பு, கடந்துபோன வாழ்க்கை, நழுவ விட்ட சந்தர்ப்பம் ஆகிய நான்கும் மீண்டும் திரும்பி வராது. இக்கணத்தில் நன்றாக வாழ். நல்லவனாக வாழ்.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

''...நன்றாக வாழ். நல்லவனாக வாழ்....''
I am trying...

கருத்துரையிடுக