புதன், பிப்ரவரி 29, 2012

அமுத வாக்கு

புத்தர் 

கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்.
தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
கருமியை(கஞ்சனை) ஈகையால்(கொடையால்) வெல்ல வேண்டும்.
பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும்.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

எல்லாம் நடக்காமலும் போகலாம். முயற்சிக்கலாம்....

கருத்துரையிடுக