திங்கள், பிப்ரவரி 06, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தவமும் தவமுடையார்க்கு ஆகும்; அவம்அதனை 
அஃதுஇலார் மேற்கொள் வது. (262) 

பொருள்: தவநெறிக்கு ஏற்ற வாய்ப்பு உடையவர்க்கே தவமும் கை கூடும். தவப்பயன் இல்லாதவர்கள் அதனை மேற்கொள்வது வீண் முயற்சியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக