வியாழன், பிப்ரவரி 02, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
உயிரின் தலைப்பிரிந்த ஊன். (258) 

பொருள்: குற்றத்திலிருந்து நீங்கிய அறிவுடையோர், உயிர் வழிவந்த உடலை ஒரு போதும் உண்ண மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக