சனி, பிப்ரவரி 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிரும் தொழும். (260)

பொருள்: கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக