சனி, பிப்ரவரி 11, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் 
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு. (267)

பொருள்: புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த, வருத்த மெய்யுணர்வு மிகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக