ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய 
மன்உயிர் எல்லாம் தொழும் (268)

பொருள்: தவ வலிமையினால் 'தான்' என்னும் பற்று நீங்கப் பெற்றவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக