வியாழன், பிப்ரவரி 09, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வேண்டிய வேண்டியாங்கு எய்தலால், செய்தவம் 
ஈண்டு முயலப் படும். (265)

பொருள்: தவத்தினால் வேண்டிய பயன்களை வேண்டியவாறே அடைய முடியுமாகையால் செய்வதற்குரிய தவத்தைச் செய்ய இல்லறத்தானும் முன் வரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக