வெள்ளி, பிப்ரவரி 10, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு. (266)  

பொருள்: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர். மற்றையோர் ஆசைகளுக்கு உட்பட்டு வீண்முயற்சி செய்பவர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக