வெள்ளி, பிப்ரவரி 17, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வலிஇல் நிலையான் வல்உருவம், பெற்றம் 
புலியின்தோல் போர்த்துமேய்ந்துஅற்று. (273) 
   
பொருள்: மனக்கட்டுப்பாடு எனும் வலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம் பசு புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக