வியாழன், பிப்ரவரி 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றம் படின். (272) 

பொருள்: தன் நெஞ்சம், தான் அறிந்து செய்யும் குற்றத்தில் ஈடுபடுமானால் வானளாவிய அவனது தவத்தோற்றம் என்ன பயனைச் செய்யும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக