செவ்வாய், பிப்ரவரி 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


புறம்குன்றி கண்டுஅனைய ரேனும் அகம்குன்றி
மூக்கில் கரியார் உடைத்து. (277) 

பொருள்: புறத்தோற்றத்தில் குன்றிமணியின் செம்மையான நிறம்போல் தோற்றம் உடையவர் என்றாலும், உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குப் போலக் கறுத்திருப்பவர்(கருமையான உள்ளம் படைத்தவர்) உலகில் பலர் உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக