புதன், பிப்ரவரி 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி 
மறைந்துஒழுகும் மாந்தர் பலர். (278) 

பொருள்: மனத்தில் மாசு இருக்கத், தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல் நீராடி மறைவாக வாழ்க்கை நடத்தும் வஞ்சனையாளர் பலர் உள்ளனர்.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

mmmm......பலர் உள்ளனர்...

கருத்துரையிடுக