ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும். (275)  

பொருள்: 'பற்றுக்களைத் துறந்தோம்' என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பத்தையே உண்டாக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக