திங்கள், பிப்ரவரி 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து 
வாழ்வாரின் வன்கணார் இல். (276)

பொருள்: மனதில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவர் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப் போலக் கொடியவர் எவரும் இலர்.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

மனதில் பதித்துக் கொண்டேன். நன்று. நன்றி.

கருத்துரையிடுக