செவ்வாய், பிப்ரவரி 07, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி, மறந்தார்கொல் 
மற்றை யாவர்கள் தவம். (263)

பொருள்: சிறந்த தவசிகளுக்கு உணவு அளித்து உதவுவதற்காக, இல்லறத்தார்கள் துறவு நெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக