புதன், பிப்ரவரி 15, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள் 
ஐந்தும் அகத்தே நகும். (271) 

பொருள்: வஞ்சகனுடைய தீய ஒழுக்கத்தைக் கண்டு அவன் உடலில் உறுப்பாய் அமைந்துள்ள பஞ்ச பூதங்களும் தமக்குள் ஏளனமாய்ச் சிரிக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக