சனி, ஜனவரி 15, 2011

கவி வித்தகருக்கு விருது வழங்கும் வைபவம்

அந்திமாலையால் வழங்கப்பட்ட 'கவி வித்தகர்' விருதுச் சான்றிதழுடன் திரு.சேவியர் வில்பிரெட் பாலசிங்கம் அவர்கள்
'கவி வித்தகர்' விருதை அந்திமாலையின் பிரதிநிதி நிமால் கந்தசாமி அவர்கள் கவிஞரிடம் வழங்குகிறார்.
அந்திமாலையின் ஊக்குவிப்புத் தொகையை எமது நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ்வரன் சொர்ணலிங்கம் அவர்கள் கவி வித்தகரிடம் வழங்குகிறார்.


அந்திமாலை இணையத்தால் வழங்கப்பட்ட 'கவி வித்தகர்' விருதுடன் திரு.சேவியர் வில்பிரெட் பாலசிங்கம் அவர்கள்
3 கருத்துகள்:

Tharmini சொன்னது…

அந்திமாலையையும் கவிஞர் பாலசிங்கம் அண்ணனையும் பாராட்டுகிறேன்.

seetha சொன்னது…

அந்திமாலை மென்மேலும் வாழ்க வளர்க/////////////////////

துளசிதுவாரகன் சொன்னது…

கவிஞருக்கு வாழ்த்துக்கள்
பட்டம் சூட்டியோர்க்கும்
அந்திமாலைக்கும் நன்றிகள்.

துளசிதுவாரகன்
சுவீஸ்.

கருத்துரையிடுக