சனி, ஜனவரி 22, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது. (8)

பொருள்: அறக்கடலாக விளங்கும் ஆண்டவனின் திருவடிகளை எண்ணாதவர், அறத்திற்கு எதிரான வேறு எந்தக் கடலையும் நீந்திக் கரை சேர முடியாது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக