ஞாயிறு, ஜனவரி 23, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை.

பொருள்: பார்க்க முடியாத கண், கேட்க முடியாத காதுபோல எட்டுக் குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காதவரின் தலை இருந்தும் பயனில்லாததே.

1 கருத்து:

Raja& Mala சொன்னது…

good

கருத்துரையிடுக