வியாழன், ஜனவரி 20, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார். (6)


பொருள்: ஐம்புலன் ஆசைகளையும் ஒழித்த, இறைவனது மெய்யான ஒழுக்க நெறியில் நிற்பவர் பிறப்பும், இறப்பும் இல்லாமல் நிலைத்து வாழ்வர்.

2 கருத்துகள்:

uthayan சொன்னது…

நம்மை அறிவுravaiக்கும் அந்திமாலை மென்மேலும் உன் பணியை உற்சாகமாக செய்

vimal சொன்னது…

i am reading every day to anthimaalai

கருத்துரையிடுக